சென்னை: கோட்டையில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா தனது முதல் உத்தரவாக, பெண்கள் திருமண உதவிதிட்டத்திற்கு ரூ. 25 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
No comments:
Post a Comment