Thursday, May 19, 2011

தமிழகம் முழுவதும் 42 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 42 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

ராஜேந்திரன்    சிறைத்துறை கூடுதல் டிஜிபி    உளவுத்துறை
ஜார்ஜ்    மனித உரிமை ஏடிஜிபி    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
கே.ராதாகிருஷ்ணன்    ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு    மின்வாரிய விஜிலன்ஸ்
எஸ்.ஆர்.ஜாங்கிட்    மத்திய போலீஸ்    போக்குவரத்து விஜிலன்ஸ்
        பயிற்சி கல்லூரி (திருவள்ளூர்)    (நாகர்கோவில்)
ஜாபர்சேட்    உளவுத்துறை ஏடிஜிபி    மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி
சிவனாண்டி    மேற்கு மண்டல ஐஜி    போக்குவரத்து விஜிலன்ஸ் (கும்பகோணம்)
தாமரைக்கண்ணன்    நிர்வாகப் பிரிவு ஐஜி    சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்
சஞ்சய் அரோரா    நிர்வாகப் பிரிவு    போக்குவரத்து கூடுதல் கமிஷனர்
        கூடுதல் கமிஷனர்    (சென்னை)
அபய்குமார் சிங்    தலைமையிட ஐஜி    நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனர்
            சென்னை
சண்முகராஜேஸ்வரன்    நெல்லை டிஐஜி    தென்சென்னை இணை கமிஷனர்
சங்கர்    மத்திய அரசுப் பணி    மத்திய சென்னை இணை கமிஷனர்
செந்தாமரைக்கண்ணன்    ஆயுதப்படை டிஐஜி    வடசென்னை இணை கமிஷனர்
பொன்மாணிக்கவேல்    விழுப்புரம் டிஐஜி    ரயில்வே டிஐஜி
கருப்பசாமி    ஈரோடு அதிரடிப்படை    மயிலாப்பூர் துணை கமிஷனர்
திருநாவுக்கரசு    உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்பி    தி.நகர் துணை கமிஷனர்
செந்தில்வேலன்    தூத்துக்குடி எஸ்பி    அடையாறு துணை கமிஷனர்
அஸ்வின் எம்.கோட்னீஸ்    கடலூர் எஸ்பி    புளியந்தோப்பு துணை கமிஷனர்
அவினாஸ்குமார்    ராஜபாளையம் 11வது    வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்
        பட்டாலியன் எஸ்பி
அன்பு    வேலூர் எஸ்பி    பூக்கடை துணை கமிஷனர்
கண்ணன்    கோவை எஸ்பி    திருவல்லிக்கேணி துணை கமிஷனர்
பவானீஸ்வரி    நாகர்கோவில் எஸ்பி    கீழ்பாக்கம் துணை கமிஷனர்
அஸ்ராகார்க்    மதுரை எஸ்பி    அண்ணாநகர் துணை கமிஷனர்
சுதாகர்    தர்மபுரி எஸ்பி    தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர்
நிர்மல் குமார் ஜோஷி    திருவண்ணாமலை எஸ்பி    வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனர்
அனிஷா ஹூசைன்    வீராபுரம் 13வது பட்டாலியன்    மத்திய சென்னை
            போக்குவரத்து துணை கமிஷனர்
ஷகீல் அக்தர்    சென்னை சட்டம் ஒழுங்கு    காத்திருப்போர் பட்டியல்
        கூடுதல் கமிஷனர்
ரவி        போக்குவரத்து கூடுதல் கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
பெரியய்யா    தென்சென்னை இணைகமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சாரங்கன்    மத்திய சென்னை இணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சேஷசாயி    வடசென்னை இணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
ராஜேந்திரன்    மயிலாப்பூர் துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சண்முகவேல்    தி.நகர் துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சித்தண்ணன்    அடையாறு துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
பாஸ்கரன்    புளியந்தோப்பு துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
செந்தில்குமார்    வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
பகலவன்    பூக்கடை துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
மயில்வாகணன்    திருவல்லிக்கேணி துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
லட்சுமி    கீழ்பாக்கம் துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
பன்னீர்செல்வம்    அண்ணாநகர் துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
துரைராஜ்    தென் சென்னை போக்குவரத்து
        துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சோனல் மிஸ்ரா    மத்திய சென்னை போக்குவரத்து
        துணை கமிஷனர்    காத்திருப்போர் பட்டியல்
சக்திவேல்    ரயில்வே டிஐஜி    காத்திருப்போர் பட்டியல்   

No comments:

print