Saturday, May 14, 2011

ஜெயலலிதா பதவியேற்பு : திங்கள் கிழமை



சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அ‌மோக வெற்றி பெற்றுள்ளது.

No comments:

print