சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment