Thursday, March 17, 2011

இன்னும் 26 நாட்கள்

சட்டசபை தேர்தலுக்கு 5,000 ரூபாய் டிபாசிட் கட்டணம். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலோ, ஓட்டுப்பதிவுக்கு முன், வேட்பாளர் இறந்தாலோ, டிபாசிட் தொகை திரும்பத் தரப்படும். செல்லுபடியான மொத்த ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றால், டிபாசிட் தொகை திரும்பத் தரப்படும். அதற்கும் குறைவான ஓட்டு பெறுவோரைத் தான், "டிபாசிட் போச்சு' என சொல்கிறோம்.

No comments:

print