Thursday, March 17, 2011

புகார் பெட்டி

அவசரமாக செப்பனிடப்படும் சாலைகள் : சென்னையில் முக்கிய பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் எல்லாம், நள்ளிரவு நேரங்களில், அவசர அவசரமாக செப்பனிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ள தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் இப்பணி கன ஜரூராக நடக்கிறது. இதை அ.தி.மு.க.,வினர் அறிந்தாலும், பொதுமக்களுக்கு பயன்படும் பணிகளைத் தடுத்தால், வாக்காளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமோ என அஞ்சி, கண்டும் காணாமல் விட்டுள்ளனர். தேர்தல் கமிஷனோ இது குறித்து புகார் வரட்டும் என, வழக்கம் போல், அமைதிகாக்கிறது

No comments:

print