சென்னை : "ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ என்னை சந்திப்பதாகக் கூறப்படுவது நடக்காத ஒன்று' என, முதல்வர் கருணாநிதி கூறினார்.
நேற்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உங்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறதே?
அப்படி ஒன்றும் நடக்காது.
அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனரே?
பக்கத்து வீடு, அடுத்த வீடுகளை நான் எட்டிப் பார்ப்பதில்லை.
சென்னை பகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி உள்ளீர்களே?
எண்ணி பாருங்கள்.
தி.மு.க., 119 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறதே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தேர்தல் பிரசாரத்தை எப்போது துவங்குகிறீர்கள்?
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்.

No comments:
Post a Comment