Thursday, March 10, 2011

திமுக-காங்., தொகுதி பங்கீடு ஒரு நாடகமே : ஜெ.,

சென்னை : திமுக, காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒரு நாடகமே என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா கூறியதாவது : திமுக, காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு நாடகமே; உண்மையில் ஸ்பெட்ரம் கொள்ளையில் கிடைத்த தொகை மட்டுமே திமுக, காங்கிரஸ் இடையே பங்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

print