Monday, March 7, 2011

மறுபரிசீலனை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பு

சென்னை : ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்வதா? இல்லையா? என்பது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மிக விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

print