Monday, March 7, 2011

அதிமுக-மார்க்சிஸ்ட் இன்று மாலை பேச்சு

சென்னை : தொகுதி பங்கீடு குறித்து அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இத்தகவலை மார்க்சிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியிலேயே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிக்கும் எனவும், தேர்தலில் அதிமுக வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கட்சி பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

print