Tuesday, March 8, 2011

அ.தி.மு.க., அணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்?


சென்னை: அ.தி.மு.க., அணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள் ஒதுக்க வேண்டும் என கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் தந்தை சந்திரசேகர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த போது இது தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார் எனவும், அவரது தந்தை சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.

No comments:

print