Tuesday, March 8, 2011

தி.மு.க., 121 தொகுதிகளில் போட்டி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை: காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில்121 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.

No comments:

print