திருநெல்வேலி : தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் தாக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட, திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாஜி துணை வேந்தர் காளியப்பன் கு அவரது மனைவி திலகாவுடன் இன்று அ.தி.மு.க., வில் இணைந்தார். அ.தி.மு.க., வில் இணைந்ததற்கான அடிப்படை உறுப்பினர் அட்டையை இருவரும் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment