Tuesday, March 15, 2011

நாமக்கல்லில் குறும்பர் சங்கம் புதிய கட்சி அறிமுகம்

நாமக்கல் : நாமக்கல்லில் குறும்பர் முன்னேற்ற சங்கம் புதிய கட்சியை தொடங்கியது. குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் கட்சி அறிவிப்பு கூட்டம் நாமக்கலில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய குறும்பர் முன்னேற்ற சங்க நிறுவனர் முத்துசாமி , புதிய கட்சிக்கு தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் ‌என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கூறினார். கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்

No comments:

print