Wednesday, March 9, 2011

தி.மு.க.,நேர்காணல் தேதி மாற்றம்

சென்னை: "தி.மு.க., வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றப்பட்டுள்ளது,' என தி.மு.க., தலைமைக் கழகம் தெரிவித்துள்ளதுதி.மு.க., தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு போட்டிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று முதல் நடந்து வருகிறது. இதில், நாளை புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், நாளை நடைபெறும், இந்த மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் 14ம் தேதியன்று மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

print