Wednesday, March 9, 2011

ஆட்சியில் பங்கு: தேர்தலுக்குப்பின் முடிவு: காங்.,

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து தி.மு.க.,வுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.

No comments:

print