Thursday, March 10, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: கனிமொழியிடம் சிபிஐ விசாரணை

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழியிடம் மார்ச் 31ம் தேதிக்கு முன் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

print