சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நன்னிலம்,
திருத்துறைப்பூண்டி,
மன்னார்குடி,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தளி,
சிவகங்கை,
பவானிசாகர்,
அம்பாசமுத்திரம்,
வால்பாறை,
ஆலங்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடக்கூடும்.
நன்னிலம்,
திருத்துறைப்பூண்டி,
மன்னார்குடி,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தளி,
சிவகங்கை,
பவானிசாகர்,
அம்பாசமுத்திரம்,
வால்பாறை,
ஆலங்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடக்கூடும்.
No comments:
Post a Comment