தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:
சென்னையில் 5 இடங்கள் : 1.மயிலாப்பூர் ,2.தி.நகர், 3.ராயபுரம்,4.திரு.வி.க., நகர்,5.அண்ணாநகர்
காஞ்சிபுரம் மாவட்டம்: 6.மதுராந்தகம், 7.ஆலந்தூர், 8. ஸ்ரீபெரும்புதூர்,
திருவள்ளூர் மாவட்டம்: .9. பூந்தமல்லி, 10. திருத்தணி. 11. ஆவடி
வேலூர் மாவட்டம்:12.சோளிங்கர், 13.வேலூர், 14..ஆம்பூர்
திருவண்ணாமலை மாவட்டம்: 15.செய்யாறு, 16.செங்கம், 17.கலசப்பாக்கம்
விழுப்புரம் மாவட்டம்: 18.ரிஷிவந்தியம்,
கடலூர் மாவட்டம்: 19.விருத்தாசலம்.
நாகை மாவட்டம் 20.மயிலாடுதுறை,
திருவாரூர் மாவட்டம் : 21. திருத்துறைப்பூண்டி
தஞ்சாவூர் மாவட்டம்: 22.பேராவூரணி, 23.பட்டுக்கோட்டை, 24.பாபநாசம்
புதுக்கோட்டை மாவட்டம்: 25.அறந்தாங்கி, 26. திருமயம்
சேலம் மாவட்டம்: 27.சேலம் (வடக்கு ). 28.ஆத்தூர்,
விருதுநகர் மாவட்டம்: 29. விருதுநகர்
ஈரோடு மாவட்டம் : 30.மொடக்குறிச்சி, 31.ஈரோடு மேற்கு, 32 .காங்கேயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்: 33. கிருஷ்ணகிரி, 34. ஓசூர்,
சிவகங்கை மாவட்டம்: 35.சிவகங்கை, 36.காரைக்குடி.
கோவை மாவட்டம்: 37. தொண்டாமுத்தூர், 38. சிங்காநல்லூர் , 39 வால்பாறை .
நாமக்கல் மாவட்டம்: 40. திருச்செங்கோடு,
கரூர் மாவட்டம்: 41. கரூர்.
அரியலூர் மாவட்டம்: 42. அரியலூர்.
திருநெல்வேலி மாவட்டம்: 43. வாசுதேவநல்லூர், 44.கடையநல்லூர், 45. நான்குநேரி, 46. ராதாபுரம்.
கன்னியாகுமரி மாவட்டம்: 47. குளச்சல், 48. விளவங்கோடு, 49. கிள்ளியூர்.
மதுரை மாவட்டம்: 50. மதுரை (வடக்கு) , 51. மதுரை ( தெற்கு), 52. திருப்பரங்குன்றம்.
ராமநாதபுரம் மாவட்டம்: 53. ராமநாதபுரம், 54. பரமக்குடி.
தூத்துக்குடி மாவட்டம்: 55. விளாத்திக்குளம், 56 . ஸ்ரீவைகுண்டம்.
திருச்சி மாவட்டம்: 57. மணப்பாறை , 58. முசிறி .
திண்டுக்கல் மாவட்டம்: 59. நிலக்கோட்டை, 60. வேடச்சந்தூர்
நீலகிரி மாவட்டம் : 61. உதகமண்டலம்
திருப்பூர் மாவட்டம்: 62. திருப்பூர்( தெற்கு ) , 63. அவினாசி
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்: (63 தொகுதிகளில் போட்டி) , பா.ம.க., (30 தொகுதிகளில் போட்டி) , விடுதலை சிறுத்தைகள் (10 தொகுதிகளில் போட்டி) , கொங்குநாடு முன்னேற்ற கழகம் (7 தொகுதிகளில் போட்டி) , இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (2 தொகுதிகளில் போட்டி) , பெருந்தலைவர் மக்கள் கட்சி (1 தொகுதிகளில் போட்டி) , என முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பா.ம.க., போட்டியிடும் 30 தொகுதிகள் : தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
1.திருப்போரூர்
2.காஞ்சிபுரம்
3.காஞ்சிபுரம்
4.ஆற்காடு
5.போளூர்
6.ஜோலார்பேட்டை
7.செஞ்சி
8.மயிலம்
9.நெய்வேலி
10.மேட்டூர்
11.ஓமலூர்
12.எடப்பாடி
13.பவானி
14.தர்மபுரி
15.பூம்பகார்
16.திண்டுக்கல்
17.ஆலங்குடி
18.மதுரவாயல்
19.அணைக்கட்டு
20.ஜெயங்கொண்டம்
21.பர்கூர்
22.வேளச்சேரி
23.கும்மிடிப்பூண்டி
24.புவனகிரி
25.கோவில்பட்டி
26.திண்டிவனம்
27.சோழவந்தான்
28.வேதாரண்யம்
29.பரமத்திவேலூர்
30.பாலக்கோடு.
ஆகிய தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும். இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
1.சோழிங்கநல்லூர்
2.செய்யூர்
3. அரக்கோணம்
4. கள்ளக்குறிச்சி
5.உளூந்தூர்பேட்டை
6.திட்டக்குடி
7.காட்டுமன்னார்கோயில்
8.அரூர்
9. சீர்காழி
10.ஊத்தங்கரை.
ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தொகுதிகள் : தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி
1.துறைமுகம்,
2.வாணியம்பாடி,(நாகை)
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

No comments:
Post a Comment