Wednesday, February 16, 2011

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உட்பட 1,500 பேர் கைது

நாகை: நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த, தி.மு.க., எம்.பி.விஜயன், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

print