Wednesday, February 16, 2011

சோனியாவுடன் வருண் சந்திப்பு

புதுடில்லி : பா.ஜ., எம்.பி., வருண் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து தனது திருமணத்திற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. வரூண் திருமணம் மார்ச் 6ம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளது.

No comments:

print