நாகப்பட்டிணம் : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நாகை துறைமுகம் வந்தடைந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து இந்தியா இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 136 மீனவர்கள் நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment