இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம் : நாகையை சேர்ந்த 16 படகில் சென்ற 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் படித்துறை போலீஸ் ஸடேசனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment