சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம்இல்லத்தில் மாவட்டச் செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஜெயலலிதா தலைமை வகித்தார். நடக்கவுள்ள சட்ட சபை தேர்தலுக்கான பணிகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது, என அ.தி.மு.க., தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment