Wednesday, February 16, 2011

இலங்கை தூதரகம் முற்றுகை : கனிமொழி எம்பி கைது

சென்னை : சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளி்ட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் ‌தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

No comments:

print