Friday, February 18, 2011

தி.மு.க., பா.ம.க., கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது

சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- பா.ம.க., கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி பா.ம.க., வுக்கு 31 சீட்டுகள் ஒதுக்கப்படும். இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்டனர். வரும் 2013 ல் பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கிட சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

No comments:

print