Wednesday, February 16, 2011

டில்லி அமைச்சரவை மாற்றியமைப்பு

புதுடில்லி : டில்லி அமைச்சரவையை, முதல்வர் ஷீலா தீட்சித் மாற்றியமைத்துள்ளார். சமூகநலத்துறை அமைச்சராக இருந்த மங்கத் ராம் சிங்கால், நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, ரமாகாந்த் கோஸ்வாமி, அத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில், புதிதாக 6 பேர் இடம்பெற உள்ளதாகவும், இதுகுறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

print