Tuesday, February 1, 2011

தொகுதி பங்கீடு: அ.தி.மு.க., -கிருஷ்ணசாமி பேச்சு

சென்னை : வரும் சட்டபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, அடுத்த கட்ட சந்திப்பின் போது தொகுதி பங்கீடு முடிவாகும் என கூறினார். இதன் பின்னர் மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் அ.தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

No comments:

print