Wednesday, February 2, 2011

ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சு

ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சுபெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

No comments:

print