Monday, February 7, 2011

இடைக்கால பட்ஜெட் பேரவையில் இன்று விவாதம்

2011&2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடக்கும். நாளை மறுநாள் வரை விவாதம் தொடரும். 10ம் தேதி விவாதத்திற்கு நிதி அமைச்சர் அன்பழகன் பதில் அளித்து பேசுவார்.

No comments:

print