Monday, March 14, 2011

தி.மு.க., அணியில் தொகுதி முடிவாகிவிட்டது: முதல்வர்

சென்னை : தி.மு.க., அணியில் யாருக்கு எந்த தொகுதி என்பது முடிவாகிவிட்டது. ஒரிரு தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்டதால் பேசி முடிவெடுப்பதில் தாமதமாகியது.தி.மு.க., மாவட்ட செயலாளர்களுடன் 15ம்(நாளை) ஆலோசனை நடைபெற உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

print