சென்னை : சென்னையில் இன்று அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஆலோசனைக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment