Friday, March 11, 2011

சி.பி.ஐ.,க்கு முழு ஒத்துழைப்பு : கனிமொழி

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க., எம்.பி., கனிமொழியிடம்சென்னையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கனிமொழி, மற்றவர்களை போல் அல்லாமல் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணைக்கு தேவையான விளக்கங்களை கேட்டதாகவும் கூறினார்.

No comments:

print