Friday, March 18, 2011

தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை 19-ம் தேதி) துவங்குகிறது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார் வெளியிட்டு அறிக்கையில் , தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ‌போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை( சனிக்கிழம‌ை) வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் 26-ம் தேதியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுளளது. விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை தவிர பணி நாட்களில் காலை 11 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சத்திய பிரமாண பத்திரம் , வேட்பாளர் குறித்து முழுமையான தகவல்கள் ஆகியனவற்றை கொண்ட உரிய ஆவணங்கள் சமர்பித்து தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 -ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலினையும், 30-ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாட்களாகவும்

No comments:

print