சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷ்னர் குரேஷி இன்று சென்னை வந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகிலோருடன் ஆலோசனை நடத்த உள்ள குரேஷி, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து கருத்து கேட்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
No comments:
Post a Comment