சென்னை : 2011 சட்டசபை தேர்தலில் , தி.மு.க., கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி திட்டக்குடி, காட்டுமன்னார்குடி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செய்யூர், சோழிங்கநல்லூர், சீர்காழி, பொன்னேரி, ஆரூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.
No comments:
Post a Comment