Sunday, March 13, 2011

தொகுதிகளை முதல்வர் அறிவிப்பார் : திருமாவளவன்

சென்னை : சென்னையில் முதல்வர் கருணாநிதியை விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், தொகுதிகள் எவை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார்.

No comments:

print