Sunday, March 13, 2011

கூட்டணி விவகாரம் : மார்க்சிஸ்ட் விளக்கம்

சென்னை : அ.தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் கேட்டதாகவும், அ.தி.மு.க., 11 தொகுதிகள் தர தயாராக உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். சென்னையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் மேலும் பேசிய அவர், 18 தொகுதிகள் பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், பேச்சுவார்த்தை திருப்தி தராவிட்டால் மார்க்சிஸ்ட் செயற்குழு மீண்டும் கூடி விவாதிக்கும் என்றும் கூறினார்.

No comments:

print