Thursday, April 14, 2011

சட்டசபை தேர்தல்: மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு விவரம்

சென்னை: நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவு அதிக அளவு மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


மாவட்டம் வாரியாக நடந்த ஓட்டுப்பதிவு விவரம்,

1. சென்னை 66.18 சதவீதம்

2. காஞ்சீபுரம் 60.6 சதவீதம்

3. விழுப்புரம் 80.4சதவீதம்

4. திருவள்ளூர் 76 சதவீதம்

5. சேலம் 81 சதவீதம்

6. நாமக்கல் 77.3 சதவீதம்

7. கிருஷ்ணகிரி 73 சதவீதம்

8. தர்மபுரி 80.92 சதவீதம்

9. வேலூர் 70.3 சதவீதம்

10. கடலூர் 80.4 சதவீதம்

11. திருச்சி 78.86 சதவீதம்

12. கோவை 75.3 சதவீதம்

13. நீலகிரி 69 சதவீதம்

14. நெல்லை 77 சதவீதம்

15. திருவண்ணாமலை 81 சதவீதம்

16. தஞ்சாவூர் 79.6 சதவீதம்

17. விருதுநகர் 80.96 சதவீதம்

18. மதுரை 76.8 சதவீதம்

19. சிவகங்கை 75.59 சதவீதம்

20. ராமநாதபுரம் 71.95 சதவீதம்

21. ஈரோடு 80 சதவீதம்

22. நாகப்பட்டினம் 81 சதவீதம்

23. தூத்துக்குடி 75.25 சதவீதம்

24. திருப்பூர் 77.6 சதவீதம்

25. திண்டுக்கல் 81 சதவீதம்

26. கரூர் 86.02 சதவீதம்

27. பெரம்பலூர் 80 சதவீதம்

28. அரியலூர் 75.8 சதவீதம்

29. புதுக்கோட்டை 78.49

30. தேனி 79 சதவீதம்

31. கன்னியாகுமரி 64 சதவீதம்

32. திருவாரூர் 75 சதவீதம்

No comments:

print