சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தல் குறித்த ஒரு புள்ளிவிவரத் தொகுப்பு:
- இது 13வது சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும்.
- மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 234.
- வாக்குச் சாவடிகள் - 54,314
- தமிழகத்திலேயே பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். வாக்காளர்கள் 3,40,615
- சிறிய தொகுதி கீழ் வேளூர் - வாக்காளர்கள் 1,40,127.
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 4,59,50,620
- ஆண் வாக்காளர்கள் - 2,30,86,295
- பெண் வாக்காளர்கள் - 2,28,63,481
- திருநங்கையர் எண்ணிக்கை - 1169
- மொத்த வேட்பாளர்கள் - 2748
- ஆண் வேட்பாளர்கள் - 2612
- பெண் வேட்பாளர்கள் - 136
- அதிக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதி - ஆர்.கே.நகர் - 31.
- குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - நாகப்பட்டனம் - 4.
முக்கிய வேட்பாளர்கள்
திமுக - முதல்வர் கருணாநிதி (திருவாரூர்), துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), அமைச்சர் அன்பழகன் (வில்லிவாக்கம்), அமைச்சர் பரிதி இளம்வழுதி (எழும்பூர் தனி), அமைச்சர் துரைமுருகன் (காட்பாடி), அமைச்சர் பொன்முடி (விழுப்புரம்), அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி), சபாநாயகர் ஆவுடையப்பன் (அம்பாசமுத்திரம்).
அதிமுக- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா (ஸ்ரீரங்கம்), சைதை துரைசாமி (கொளத்தூர்), பா. வளர்மதி (அண்ணாநகர்), கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்), பொள்ளாச்சி ஜெயராமன் (உடுமலைப்பேட்டை), ராஜ கண்ணப்பன் (திருப்பத்தூர்).
தேமுதிக - விஜயகாந்த் (ரிஷிவந்தியம்).
பாஜக - பொன். ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), தமிழிசை செளந்தரராஜன் (வேளச்சேரி).
மனித நேய மக்கள் கட்சி - பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி)
விடுதலைச் சிறுத்தைகள் - துரை ரவிக்குமார் (காட்டுமன்னார்கோவில்)
புதிய தமிழகம்- டாக்டர் கிருஷ்ணசாமி (ஓட்டப்பிடாரம்)
பாமக - ஜி.கே.மணி (மேட்டூர்), காடுவெட்டி குரு (ஜெயங்கொண்டம்)
காங்கிரஸ் - தங்கபாலு (மயிலாப்பூர்), யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை (செங்கம்), திருநாவுக்கரசர் (அறந்தாங்கி), பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), வசந்தகுமார் (நாங்குநேரி)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார் (தென்காசி)
கட்சிகள் போட்டியிடும் இடங்கள்
திமுக கூட்டணி
திமுக - 119
காங்கிரஸ் - 63
பாமக - 30
விடுதலைச் சிறுத்தைகள் - 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் - 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
அதிமுக கூட்டணி
அதிமுக - 160
தேமுதிக - 41
சிபிஎம் - 12
சிபிஐ - 10
மனித நேய மக்கள் கட்சி - 3
சமத்துவ மக்கள் கட்சி - 2
புதிய தமிழகம் - 2
மூவேந்தர் முன்னணிக் கழகம் - 1
கொங்கு இளைஞர் பேரவை - 1
இந்திய குடியரசுக் கட்சி - 1
பார்வர்ட் பிளாக் - 1
புதுச்சேரி
தொகுதிகள் - 30
மொத்த வாக்காளர்கள் 8,10,635
ஆண் வாக்காளர்கள் - 3,90,740
பெண் வாக்காளர்கள் - 4,19,890
திருநங்கையர் - 5
வேட்பாளர்கள் - 187
ஆண் வேட்பாளர்கள் - 181
பெண் வேட்பாளர்கள் - 6
வாக்குச் சாவடிகள் 867

No comments:
Post a Comment