Friday, February 4, 2011

கூட்டுக்குழு அமைப்பது குறித்து விவாதிக்க தயார்: காங்

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, பார்லி., கூட்டுக்குழு அமைப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக காங்., செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

No comments:

print