ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது மின்சார மீட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. பா.ஜ., வேட்பாளர் துரைக்கண்ணன் , ஆர்.டி.ஓ.,விடம் மனுத்தாக்கல் செய்ய வந்தார். இந்நேரத்தில் மின்சார மீட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் சேர்ந்து மணலை அள்ளிப்போட்டு தீயை அணைத்தனர்.
No comments:
Post a Comment