Saturday, February 5, 2011

கபில் சிபில் பதவி விலகவேண்டும் : வெங்கையா நாயுடு

அவுரங்காபாத் : 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா பதவி விலகியதை தொடர்ந்து, கபில்சிபில் தொலைதொடர்புதுறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக மத்திய அமைச்சர் கபில் சிபில் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்தார்.

No comments:

print