சென்னை: மாநில அரசின் கருத்தை அறியாமல் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக நடந்து கொள்வதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அ.தி.மு.க., அளித்த புகார்களின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment