Wednesday, February 2, 2011

ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருநெல்வேலி: ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

print