புதுடில்லி : உணவுப்பொருட்களை மக்கும் பிளாஸ்டிக் அல்லது மறுசுழற்சியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா ஆகியவற்றை பளாஸ்டிக் பைகளில் சேகரிக்கவோ, விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment